Conversation Between havi and Vijay

2 Visitor Messages

  1. வணக்கம் கவி
    உங்கள் ஆர்வம் கண்டு என்னுள் ஓர் மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் ஆக்கத்தை.
    உலகில் உள்ள உறவுகளிலே நட்புதான் தன்னலம் அற்றது. அது சரியானவர்களுடன் அமையும் போது மட்டும்.
    அண்ணா எனும் போதே அங்கு தன்னலம் வந்து விடுகின்றது. அது தவறும் அல்ல , ஏன் எனில் அப்படி நம் சமூகம்.
    இணையத்தில் வரும் உறவுகளுடன் கருத்துடன் மட்டும் கலவுங்கள்


    நட்புடன்
    என்னவன் விஜய்
  2. வணக்கம் அண்ணா அவர்களே.
    நான் இப்பொழுது ஒரு அளவிற்கு சுகமாக இருக்கிறேன். எனது நோக்கம் பெரிதாக ஒன்றும் இல்லை. எனது நினைப்பை கவிதைகள் மஊலமாக வெளி படுத்துவது வழக்கம். ஏதாவது மனதில் தோன்றினால் நான் போடுவேன். அவளவுதான். உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள். நீங்கள்,முதல் முறையாக என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்கள் திருத்தங்களை பார்த்தேன். ஆர்பதையும் தமிழை மதிக்கும் பண்பையும் நான் மிக்க வாழ்த்துகிறேன். தற்சமயம் எனக்கு நேரம் பெரிதாக கிடைப்பதில்லை. ஆகையால் கவிதை எழுதுவதற்கு மனது இருப்பிடம் இல்லை. நான் மன்னித்து கொள்கிறேன். நீங்கள் காடும் அக்கரைய்ட்கு எனது நன்றிகள். தொடர்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

    அன்புடம் கவி
Showing Visitor Messages 1 to 2 of 2